
33வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளது.
பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புக்கள் என்று பலரும் பங்குகொள்ளும் சென்னைப் புத்தகத் திருவிழாவில், 2010 ஆண்டில் தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பிலான நிறுவனங்கள் எந்த அரங்கில் ( Stall ) உள்ளது என்பதை தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் வாசகர்கள் இப்புதிய பக்கத்தினை தரப்பட்டுள்ள இணைய முகவரியில் பார்வையிடலாம்.
http://www.viruba.com/2010ChennaiBookFairstalls.aspx
1 கருத்துகள்:
நல்ல முயற்சி; நன்றிகள் பல.
புத்தக கண்காட்சி செல்லும் முன் உங்கள் பட்டியலைப் பார்த்திருந்தால், அலைச்சலையும் முதுகு வலியையும் தவிர்த்திருக்கலாம். உங்களது புத்தகப் பட்டியலும் பயனுள்ளதாக உள்ளது.
-வ.மு.முரளி, திருப்பூர்.
எனது வலைப்பூ:.http://kuzhalumyazhum.blogspot.com
கருத்துரையிடுக