2008 புத்தகத்திருவிழா - அகநி

1.பெண் எழுதும் காலம்
பெண் எழுதும் காலம்
பெண்வெளியில் புதிய அலையென எழும் பெண் எழுத்தின் பதிவாக சமூகம், கலை, இலக்கியம், பெண்ணியம் என சிந்தனைத்தளத்தில் மீள்சிந்தனைக்கு நம்மை அழைத்துச் செல்லும் கட்டுரைகள்.

எழுத்தாளர் : அ.வெண்ணிலா
பக்கம் : 96
விலை : 50.00 In Rs
பதிப்பகம் : அகநி வெளியீடு

0 Responses to "2008 புத்தகத்திருவிழா - அகநி"

Post a Comment