1000 இற்கு மேற்பட்ட எழுத்தாளர்களையும், பதிப்பகங்களையும் கொண்ட தமிழ்ப் பதிப்பு உலகில், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில குறிப்பிட்ட பதிப்பகங்களும், எழுத்தாளர்களும் மட்டுமே உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்திற்காக சில நிகழ்சிகளை நடத்துகின்றன.
இந் நிலை மாற வேண்டும்.
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக