பதிப்பாளர் சங்கத்தின் இணையதளம் ; எந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் ?
2010-12-27 by விருபா - Viruba |
2
கருத்துகள்
புத்தகங்கள் என்றால் தேடல்தான். அந்தப் புத்தகத்தை எளிதாகத் தேடுவதற்கு வழி செய்வதுதான் எங்கள் இணையதளம். ஒருவர் புத்தகக் கண்காட்சியில் அரைமணிநேரம்தான் செலவிடமுடியும் என்ற நிலையில் இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு எளிதில் புத்தகங்களை வாங்கிச் செல்லலாம். புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளின் பட்டியல், அவை இருக்கும் இடம், அங்கே கிடைக்கும் புத்தகங்களின் விவரம் போன்ற அனைத்தும் இந்த இணையத்தில் கூறப்பட்டுள்ளன. ஒருவர் தனக்குத் தேவையான புத்தகம் எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை இதன்மூலம் உடனே தெரிந்துகொள்ளலாம். - ஆர்.எஸ்.சண்முகம் ( செயலாளர் 2008 - http://www.bapasi.com/ )
எல்லாருக்கும் வானத்தில் ஏறி வைகுண்டம் போவதற்கு ஆசைதான் ஆனால்.....
தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2008
2010-01-03 by விருபா - Viruba |
0
கருத்துகள்
தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை 2008 ஆம் ஆண்டிற்கான,( 2008.01.01 முதல் 2008.12.31 வரையில் வெளியான ) தமிழ்ப் புத்தகங்களில் தேர்விற்கு அனுப்பப்பட்டவற்றில், நடுவர்களால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த புத்தகங்களை அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள 31 வகைப்பாடுகளில், 29 வகைப்பாடுகளில் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு, தலா ரூ 20,000.00வும், பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ 5000.00வும் பரிசாக திருவள்ளுவர் தின நிகழ்வில் (15.01.2010 ) வழங்கப்படவுள்ளது.
வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் புத்தகப் பிரிவில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை. பொறியியல், தொழில்நுட்பவியல், வகைப்பாட்டில் நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.
1.புத்தகப் பிரிவு : மரபுக்கவிதை
புத்தகம் : கப்பலுக்கொரு காவியம்
எழுத்தாளர் : வாய்மைநாதன் ( மு.இராமநாதன் )
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
2.புத்தகப் பிரிவு : புதுக்கவிதை
புத்தகம் : உனக்கும் எனக்குமான சொல்
எழுத்தாளர் : அழகிய பெரியவன் (சி.அரவிந்தன் )
பதிப்பகம் : ஆழி
3.புத்தகப் பிரிவு : புதினம்
புத்தகம் : நெருப்புக்கு ஏது உறக்கம்
எழுத்தாளர் : எஸ்ஸார்சி (எஸ்.ராமச்சந்திரன் )
பதிப்பகம் : அலமேலு பதிப்பகம்
4.புத்தகப் பிரிவு : சிறுகதை
புத்தகம் : எட்டாயிரம் தலைமுறை
எழுத்தாளர் : தமிழ்மகன் ( பா.வெங்கடேசன் )
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
5.புத்தகப் பிரிவு : நாடகம் (உரைநடை, கவிதை )
புத்தகம் : வைக்கம்
எழுத்தாளர் : அ.அய்யாசாமி
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம்
6.புத்தகப் பிரிவு : சிறுவர் இலக்கியம்
புத்தகம் : மரப்பாச்சி
எழுத்தாளர் : புதுவைத் தமிழ்நெஞ்சன் ( அசோகன் )
பதிப்பகம் : தமிழ்மொழிப் பதிப்பகம்
7.புத்தகப் பிரிவு : திறனாய்வு
புத்தகம் : வள்ளலாரும் பெரியாரும்
எழுத்தாளர் : மருத்துவர் ஜெய ராமமூர்த்தி
பதிப்பகம் : தனஜோதி பதிப்பகம்
8.புத்தகப் பிரிவு : மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
புத்தகம் : நச்சினார்க்கினியர் உரைநெறி
எழுத்தாளர் : ச.குருசாமி
பதிப்பகம் : ராணி பதிப்பகம்
9.புத்தகப் பிரிவு : பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
புத்தகம் : தென்னகத்தின் எழுச்சி
எழுத்தாளர் : அ.அய்யாசாமி
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம்
10.புத்தகப் பிரிவு : நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்)
புத்தகம் : சங்கத் தமிழிசை
எழுத்தாளர் : த.கனகசபை
பதிப்பகம் : பொன்னி வெளியீடு
11.புத்தகப் பிரிவு : அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
புத்தகம் : தமிழ் நிகண்டுகள்
எழுத்தாளர் : சா.வே.சுப்பிரமணியன்
பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்
12.புத்தகப் பிரிவு : பயண இலக்கியம்
புத்தகம் : அடேங்கப்பா ஐரோப்பா
எழுத்தாளர் : வேங்கடம் ( திருவேங்கடம் )
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
13.புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
புத்தகம் : சமூகவிஞ்ஞானி கலைவாணர்
எழுத்தாளர் : அன்புக்கொடி நல்லதம்பி
பதிப்பகம் : மலர் பதிப்பகம்
14.புத்தகப் பிரிவு : நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு
புத்தகம் : தகடூர் வரலாறும் பண்பாடும்
எழுத்தாளர் : இரா.ராமகிருட்டிணன்
பதிப்பகம் : ராமையா பதிப்பகம்
15.புத்தகப் பிரிவு : கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல்
புத்தகம் : இயற்கை அற்புதங்கள்
எழுத்தாளர் : வாண்டுமாமா ( வி.கே.மூர்த்தி )
பதிப்பகம் : கங்கை புத்தக நிலையம்
16.புத்தகப் பிரிவு : மானிடவியல் ( சமூகவியல், புவியில், நிலவியல் )
புத்தகம் : இலக்கிய மனித உரிமைக்கோட்பாடுகள்
எழுத்தாளர் : ஆர்.ஜெகதீசன்
பதிப்பகம் : தாமரை பப்ளிக்கஷன்ஸ்
17.புத்தகப் பிரிவு : சட்டவியல், அரசியல்
புத்தகம் : மக்களவைக் கூட்டத்தை தமிழகத்தில் நடத்துக
எழுத்தாளர்கள் : ரா.பாலகிருஷ்ணன்
பதிப்பகம் : கே.பி.கே நினைவு அரசியல்சார் இதழியல் அரங்கம்
18.புத்தகப் பிரிவு : பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
புத்தகம் : தொழில் முனைவோர் கையேடு
எழுத்தாளர் : எஸ்.எஸ்.மூர்த்தி
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
19.புத்தகப் பிரிவு : மருந்தியல், உடலியல், நலவியல்
புத்தகம் : வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே
எழுத்தாளர் : தமிழ்நாகை ( கோ.அன்பழகன் )
பதிப்பகம் : தமிழ் முனை பதிப்பகம்
20.புத்தகப் பிரிவு : தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)
புத்தகம் : சித்த மருத்துவத்தில் வேர், மரம், செடி, கொடி, இலைகளும் அதன் மருத்துவப் பயன்களும்
எழுத்தாளர் : க.சிவநேசன்
பதிப்பகம் : அருள் பதிப்பகம்
21.புத்தகப் பிரிவு : சமயம், ஆன்மீகம், அளவையியல்
புத்தகம் : திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவ மூர்த்தங்கள்
எழுத்தாளர் : ப.சுந்தர்
பதிப்பகம் : கபிலன் பதிப்பகம்
22.புத்தகப் பிரிவு : கல்வியியல், உளவியல்
புத்தகம் : கல்விச் சமூகவியல்
எழுத்தாளர் : மா.கருணாநிதி ( இலங்கை )
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
23.புத்தகப் பிரிவு : வேளாண்மையியல், கால்நடையியல்
புத்தகம் : வாழை சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்கள்
எழுத்தாளர்கள் : இரா.தங்கவேலு, எம்.எம்.முஸ்தபா
பதிப்பகம் : இரா.புவனராஜி வெளியீடு
24.புத்தகப் பிரிவு : சுற்றுப்புறவியல்
புத்தகம் : காற்று மாசுக்கட்டுப்பாடு மற்றும் மாசுக்கட்டுப்பாடு
எழுத்தாளர் : ஆர்.வி.ஜெபா ராஜசேகரன்
பதிப்பகம் : ஈடன் பதிப்பகம்
25.புத்தகப் பிரிவு : கணிணியியல்
புத்தகம் : எளிய தமிழில் எக்ஸெல்
எழுத்தாளர் : ம.லெனின்
பதிப்பகம் : சிக்ஸ்த் ஸென்ஸ் பப்ளிக்கேஷன்ஸ்
26.புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்
புத்தகம் : படகர் அறுவடைத் திருநாள்
எழுத்தாளர் : இரா.கு.ஆல்துரை
பதிப்பகம் : நெலிக்கோலு வெளியீட்டகம்
27.புத்தகப் பிரிவு : இதழியல், தகவல் தொடர்பு
புத்தகம் : ஆதிதிராவிடன் இதழ்த் தொகுப்பு
எழுத்தாளர் : இரா.பாவேந்தன்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
28.புத்தகப் பிரிவு : பிற சிறப்பு வெளியீடுகள்
புத்தகம் : திருக்குறள்-வ.உ.சிதம்பரனார் உரை
எழுத்தாளர் : இரா.குமரவேலன்
பதிப்பகம் : பாரி நிலையம்
29.புத்தகப் பிரிவு : விளையாட்டு
புத்தகம் : அறிந்துகொள்ளுங்கள் - கால்பந்து
எழுத்தாளர் : பூ.மாரி
பதிப்பகம் : ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)