- Web Portal for Tamil Books - http://www.viruba.com

தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு - Web Portal for Tamil Books - http://www.viruba.com

மனம் மலர்ந்திட

தன்னம்பிக்கை இதழ் - மனம் மலர்ந்திட
நாகர்கோவிலில் இருந்து வெளிவரும் சுய முன்னேற்ற, தன்னம்பிக்கை இதழ் "மனம் மலர்ந்திட" ஆகும். இதன் ஆசிரியர் எஸ் எட்மண்ட் ஆவார்.

புத்துலக வெளியீடுகளின் சார்பில் இத்தன்னம்பிக்கை இதழ் வெளியிடப்படுகிறது.

பேராசிரியை கஸ்தூரி,
தர்மசீடர் நா.பாலரசு
ஜனாப் அப்துல் ரவூப்
முனைவர் ஜோசர் ஜெபநேசன்
ஆகியோர் ஆசிரியர் குழுவில் இருந்து இதனை சிறப்பான முறையில் வெளியிட உதவுகின்றார்கள்.

கடந்த மூன்று வருடங்களாக இவ்விதழ் சிறந்த முறையில், அழகிய அட்டைப் படங்களுடன் வெளிவருகின்றது.